திட்ட விலக்கம் (titta vilakkam) - Meaning in English
திட்ட விலக்கம் - Meaning in English
Description
புள்ளியியல் மற்றும் நிகழ்தகவுக் கோட்பாட்டில், நியமவிலகல் அல்லது திட்ட விலக்கம் என்பது, ஒரு தரவிலுள்ள ஒவ்வொரு மதிப்பும் அத்தரவின் சராசரி மதிப்பிலிருந்து எவ்வளவு விலகி உள்ளது என்பதைக் கணிப்பதாகும். இக்கருத்துரு, நிகழ்தகவுக் கோட்பாடு, புள்ளிவிவர தொகுப்பாக்கம், நிகழ்தகவுப் பரவல் ஆகிய பல துறைகளில் அடிப்படைக் கருத்தாகப் பயன்படுகின்றது. நியமவிலகல், பரவற்படியின் வர்க்கமூலமாக அமைகிறது. பரவற்படி போன்று இல்லாமல், தரவின் அலகிலேயே அமைவது, நியமவிலகலின் ஒரு சிறப்புப் பண்பு.
Also see "நியமவிலகல்" on WikipediaWhat is திட்ட விலக்கம் meaning in English?
The word or phrase திட்ட விலக்கம் refers to . See திட்ட விலக்கம் meaning in English, திட்ட விலக்கம் definition, translation and meaning of திட்ட விலக்கம் in English. Learn and practice the pronunciation of திட்ட விலக்கம். Find the answer of what is the meaning of திட்ட விலக்கம் in English.
Tags for the entry "திட்ட விலக்கம்"
What is திட்ட விலக்கம் meaning in English, திட்ட விலக்கம் translation in English, திட்ட விலக்கம் definition, pronunciations and examples of திட்ட விலக்கம் in English.